மனநலம் – ஆரோக்கிய வாழ்வின் அடிப்படை
Nov 3, 2019 ahanacare
உலக சுகாதார மையத்தின் கூற்றுப்படி ஆரோக்கியம் என்பது உடல் மனநலன் மற்றும் நோயற்ற நிலையே ஆகும். எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்ற பழமொழிகேற்ப்ப ஆரோக்கியமான வாழ்வு என்பது மனநலத்தில் இருந்தே துவங்குகிறது.