மூன்றாம் மனிதன்

Courtesy: Mr. Gopi Rajendhiran, Consultant Psychologist

இயற்கை அதிசயங்களின் கூடாரம். பூமியின் தோற்றம் முதல் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி தொட்டு இன்றைய நவீனக் காலம் வரை பல்வேறு விசித்திரங்களும் அதிசயங்களும் ஏற்பட்டுக்கொண்டே தான் இருக்கிறது. நான் அதிசயம் என்று கூறுவது இயற்கையின் வழியிலிருந்து பார்த்தால் அது ஒரு சாதாரண பரிணாம மாற்றத்தின் நிகழ்வுகள் தான். மனிதர்களாகிய நாம் தான் அதை அதிசயமாகவோ அல்லது விசித்திரமாகவோ பார்க்கிறோம்.

அப்படிப்பட்ட இயற்கையின் உயிர் பரிணாமவியலின் ஒரு வகை மனிதப் பண்புகளிலும் உணர்வுகளிலும் ஏற்படும் மாற்றம் தான் மூன்றாம் பாலினத்தவர் என்று நாம் சொல்லக்கூடிய திருநங்கைகள் ஆவர். மீண்டும் ஒருமுறை நினைவு கூர்கிறேன். இவ்வகை பரிணாமவியலின் மாற்றங்கள் என்பது இயற்கையின் விதிகளுள் மிகச்சாதாரணமானது. ஆனால் மனிதனின் பார்வையில்…?

OK and NOT OK

Courtesy: Ms. Farin Akbar

Here is a very simple prescription for living life from a higher consciousness. In any situation, there are innumerable choices. Differentiate the ‘OK’ from ‘NOT OK’ in every situation, and do the ‘OK’ and abstain from the ‘NOT OK’.

It is OK, if you don’t read this ‘Article.’ It is NOT OK, if you read this ‘Article’ and not implement what you have learnt from it.

If you commit a wrong unintentionally, you are committing a mistake. But if you commit it deliberately, you are committing a sin. It is OK to commit a mistake. It is NOT OK to commit a sin.

LOST IN GAMING

Courtesy: Ms. Farin Akbar

Gaming culture is stronger, more pervasive and more accepted than ever before. So because of all these validation and all these other people are doing the same thing we may not even realize that we have a problem that we play way more than we should, that we only care about playing, ruining the relationships, work, career, studies because of it and that one cannot stop even if they want to.

Gaming becomes life when one has been addicted for a longer period of time is because it fulfills all these needs that life should fulfill, also it does with instant gratification and very obvious achievements like levels.

வாழ்க்கைக் கல்வி கற்போம் வாருங்கள்!

Courtesy: Mr. Gopi Rajendhiran, Consultant Psychologist

Life Skillsஉங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசை, லட்சியம் என்னவாக இருக்கும்…?

நல்ல வேலை? நல்ல பொருளாதாரத்துடன் வாழ்க்கை? நினைத்த கனவை அடைவது? பெயரும் புகழும் நிறைந்த உச்சத்தை அடைவது?

அந்த ஆசையை லட்சியத்தை அடைந்தால் உங்களுக்கு என்னமாதிரியான உணர்வு இருக்கும்…..

பெருமகிழ்ச்சி???? பெரும் பூரிப்பு??? அளவில்லா ஆனந்தம்???

தற்போது மீண்டும் திரும்பி பாருங்கள்… நீங்கள் நினைத்த அனைத்தையும் அடைவதன் மூலமாக நீங்கள் அடைவது ஒன்று இருக்கிறது அல்லவா….அதுதான் மனநிறைவு…. மனமகிழ்வு….

வளரிளம் பருவ காதல் (Teenage Love)

Courtesy: Ms. Sahana Priya, Psychologist, Ahana Hospitals

காதல் எல்லாக் காலகட்டத்திலும் முக்கியத்துவம் பெரும் ஒரு விஷயம், பதின் பருவத்தில் ஆண்-பெண் ஈர்ப்பு காதல் ஆகிறது . 13-19 வயதில் உடல் மற்றும் மன வளர்ச்சி அதிகமாக இருக்கும், தங்களின் தோற்றம், உடை, உடைமைகள், மீது அதீத அக்கறை மற்றும் கவனம் ஏற்படும். தங்கள் உடைகளை, வேண்டிய பொருளை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். Peer Influence, விருப்பு, வெறுப்பு, ரசனை, பேடன் போன்றவை நண்பர்கள் மூலமாகக் கற்றுக்கொள்கின்றனர்.

பதின்பருவத்தினர், தங்களின் உடல் மற்றும் மனவளர்ச்சி மாற்ங்களை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளவே விரும்புகின்றனர், அவர்களின் கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன.மாற்றுக் கருத்து மற்றும் அறிவுரை கூறும் பெற்றோர் எதிரிகளாக பார்க்கப்படுவதற்கு காரணம், அவர்களால் என்னைப் புரிந்து கொள்ள முடியாது என்ற கருத்து.

Confessions of a Social Mediaholic

Courtesy: Ms. Farin Akbar, Blogger

Ms. Farin Akbar, our new blogger shared the confessions of a social mediaholic in this article

As a child, Geeta was happy enough, with no responsibilities. She had a great childhood. Her happiest memories involved playing with her toys or family vacations to see her grandparents. She would run around with bare feet, sing stupid songs loudly, make castles made of sand, watch television and also play video games.

Childhood always had that beauty where we use to have an impression that every person around was good at heart. You cannot feel the maliciousness of people. The delicate and smooth innocent minds always search for happiness, joy, pleasures which were lively and fun-filled.

As years progress the individuality comes to everyone’s life at one stage or the other and previous charm of the spirit of a joint family gets low. Sometimes I used to find myself when was the last time I was happy with great peace of mind. Ultimately it would end up with a childhood memory.

அடம் பிடிக்கும் குழந்தைகள்

Courtesy: Mrs. Biju Lakshmi, Psychologist

Adamant Child

“எனக்கு அதுதான் வேண்டும்., இப்பவே வேண்டும்., இப்பவே வாங்கித்தாங்க” உச்ச குரலில் ஒரு 7 வயதுக் குழந்தை அடம்பிடித்துக் கத்துவதை சமீபத்தில் ஒரு பெரிய மாலில் 100 பேருக்கு நடுவில் காண நேர்ந்தது. சங்கடத்தோடு, குரல் உயர்த்திப் பேசும் குழந்தையை செய்வதறியாது பார்த்து நின்றிருந்தனர் அவனின் பெற்றோர்கள். இது பல வீடுகளில் நடக்கும் அன்றாட நிகழ்வாகி வருகிறது. பெற்றோர்கள் தன் குழந்தையை பற்றிக் கூறும்போது “எங்களுக்கு என்ன செய்றதுன்னே தெரியலை” “ இப்படி நடக்கும்போது நிறைய அவமானமா இருக்கு” “ நான் சொல்றத கேட்கவே மாட்டேங்குறான்” என்று வருத்தப்பட்டு வருத்தப்பட்டுக் கூறுகிறார்கள். இக்கால குழந்தைகளுக்கு என்ன ஆயிற்று!!! ஏன் இவ்வளவு அடம்? பெற்றோர் பல வழிகளில் முயன்றும் தோற்கும் நிலை ஏன் வந்தது?

கற்றல் குறைபாடு – புத்திசாலி குழந்தைகளின் இருண்ட பக்கம்…

Courtesy: Mr. Gopi Rajendran, Senior Consultant Psychologist

Dyslexia9 வயதான அஸ்வின் நகரின் முதன்மையான ஒரு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறான். LKG – UKG மற்றும் 1ம் வகுப்பு வரை வகுப்பில் நல்ல மாணவன், விரைவாகப் பதில் சொல்லக்கூடியவன் என்று பெயரெடுத்த பையன் அடுத்தடுத்த வருடங்களில் சரியாக வீட்டுப்பாடம் எழுதுவதில்லை, வகுப்பில் ஒழுங்காக கவனிப்பதில்லை, டியூஷன் வகுப்புகளுக்கும் செல்வதில்லை எதைக்கேட்டாலும் கோபப்படுகிறான் போன்ற பிரச்சினைகள் வர ஆரம்பித்தது. அஸ்வினை உளவியல் நிபுணர் பரிசோதித்த பொழுது அவனுக்கு வாசிப்பு மற்றும் எழுத்துப்பிழை குறைபாடு உள்ளது கண்டறியப்பட்டது. 1ம் வகுப்பு வரை பெரும்பாலும் சொல்லிக்கொடுத்து கேள்வி கேட்கும் பருவம் என்பதால் அவனால் சுலபமாக பதில் சொல்ல முடிந்தது. மேற்கல்வி செல்லும் போது அவனால் வாசிக்க எழுத சிரமம் இருப்பதால் அனைத்துப் பிரச்சினைகளும் ஏற்பட்டது என்பது புரிந்தது. 6 மாத கால சிறப்பு பயிற்சிக்குப் பின்னர் அஸ்வினால் தற்போது விரவாக வாசிக்க முடிகிறது. மேலும் பயிற்சியை தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Safety Parenting

Courtesy: Mr. Gopi Rajendran, Senior Consultant Psychologist

Safety Parenting
பெற்றோர்களே – குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்….

மனிதன் ஒரு சமூக விலங்கு என்று சொல்வார்கள். நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் சார்ந்துதான் வாழ்ந்தாக வேண்டும். ஆனால் நம்மோடு வாழ்பவர்களை நமக்கு அருகில் இருப்பவர்களை நம்பமுடியாமல் போனால். அந்த ஒரு நொடியை நினைத்துப்பாருங்கள். என்னால் என்னை சுற்றி இருப்பவர்களை நம்ப முடியவில்லை என்ற ஒரு நிலையை ஒரு நொடி நினைத்துப்பார்த்தாலே மனம் பதறுகிறது.

This Women’s Day Celebrate Gender Equality

Courtesy: Ms.Gulshera Valyani, Psychologist, Ahana Hospitals

imgpsh_fullsize

Early in the morning when I woke up seeing umpteen messages and flowers wishing “A very happy women’s day”; wondered why is that only this day becomes suddenly so special to a woman. Why to respect a woman; give her all the freedom she wants only on women’s day? Do we deserve only a day in our lives to be treated the way we want?? Where do men stand then in making a woman in their lives feel special about every day???

Okay so, I pushed my morning fast and reached my workplace, saw my colleague and yeah, for a ritual sake, wished her “Happy women’s day”. She smiled but did not mind to reply which made me to further question her. I was surprised by listening to her reply “I’m not a woman and neither are you”. It made me laugh, should I be called a woman only if I’m married or if I have a kid?